இந்திய மாணவன்

img

உக்ரைனில் உயிரிழந்து கர்நாடக மாணவரின் உடல் திங்கட்கிழமை இந்தியா வருகை - பசவராஜ் பொம்மை 

உக்ரைனில் உயிரிழந்த 21 வயதான கர்நாடக மாணவர் நவீன் சேகரப்பாவின் உடல் திங்கட்கிழமை இந்தியா கொண்டு வரப்படுவதாகக் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 

;